Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
எந்தவொரு வேலையையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்திவைக்கும்…
எந்தவொரு வேலையையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்திவைக்கும் பழக்கத்தால் உனக்கு ஏற்பட்ட பாதிப்பையும் அதன்மூலம் நீ கற்றுக்கொண்ட பாடத்தையும் விளக்கி எழுதவும்.
அறிமுகம் (Introduction)
வீட்டு வேலைகளையும் பள்ளி வேலைகளையும் ஆறப்போடுவேன். யாருடைய அறிவுரைக்கும் செவி சாய்க்கமாட்டேன். இந்தப் பழக்கத்தால், ஒரு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
எனக்கு ஒரு வேலையைக் குறிப்பிட்ட கால வரையறைக்குள் செய்து முடிக்கும் பழக்கமே இல்லை. இறுதி நேரத்தில்கூட செய்ய முடியும் என்ற அலட்சியம்.
ஆறப்போடுதல், ஆறவமர, செவி சாய்த்தல்
-
களம், காலம், கதாபாத்திரம் (Setting)
நான் - என் நண்பர்கள், ஆசிரியர்
-
-
செயல் (Action)
ஆனால், நான் தொலைபேசியில் அதிக நேரம் செலவிட்டேன். என்னால் கடைசி நேரத்தில்கூட தயார்செய்ய முடியும் என நினைத்தேன்.
-
-
நாளைத் தேர்வுகள் ஆரம்பம். நான் பாடக்குறிப்புகளைத் தேடி எடுப்பதில் சிரமம் கொண்டேன். பல தகவல்கள் நினைவில் இல்லை. சரியாகத் தயாராக வில்லை. தூக்கமின்மை.
உணர்வுகள்: மன அழுத்தம், குழப்பம், பதற்றம்
-
முடிவு (Conclusion)
தேர்வில் தேர்ச்சி அடையாததால், உயர்நிலை 3-க்குச் செல்ல முடியவில்லை. நட்பை இழந்தேன். இனி உயர்நிலை 2 மாணவர்களோடு படிக்க வேண்டும் என்ற கட்டாயம்.
கை உடைந்தது போல, இடி விழுந்தது போல
உணர்வுகள்: பேரதிர்ச்சி, அவமானம்
தள்ளிவைக்கும் பழக்கத்தால் ஒரு வருடம் வீணாகிவிட்டது. இனி, நேரத்தை முறையாகத் திட்டமிட்டு ஒரு வேலையைச் செய்ய வேண்டுமென்ற பாடத்தைக் கற்றேன்.
-
-
-