Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
எங்கே, கதாபாத்திரங்கள் - Coggle Diagram
எங்கே
வீட்டில்
கதை தொடக்கம்
பெற்றோர் வெளியே செல்கிறார்கள்.
ராமு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார்
மாலதி மினி ஸ்கூட்டரை வென்றார்.
பிரச்சினை
ராமு அனுமதி இல்லாமல் மின் ஸ்கூட்டரின் ஓட்ட வெளியே சென்றான்.
போராட்டங்கள்
மாலதி அதிர்ச்சியடைந்தாள்.
ராமுவைக் காணவில்லை என்று.
உச்சக்கட்டம்
. ராமு மின் ஸ்ட்டரின் ஓட்டி தடுக்கி கீழை விழந்தான்.
தீர்வு
ராமுவின் பெற்றோர் அவனை
மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்றனர்.
முடிவு
ராமு சோகமாக இருந்தான், அவனுடைய பெற்றோர் அவனிடம் 'நீ வெளியே போகும் போதெல்லாம் அனுமதி கேட்க வேண்டும்' என்று சொன்னார்கள்.
கதாபாத்திரங்கள்
அப்பா
அம்மா
மாலதி
ராமு