Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
பூங்காவில் ஒரு நாள், கற்றுக் கொண்ட பாடம், snake Picture6 - Coggle Diagram
பூங்காவில் ஒரு நாள்
தீர்வு
-
அறிவுரை
இனிமேல் தங்கையைத் தனியாக விட்டுவிட்டு செல்லாதே! அவளை பார்த்துக் கொள்ளவது உன்னுடைய முதலான கடமை! யோசித்து செயல்படு!
முடிவு
இருவரும் ஓடி வந்தார்கள்.
குச்சியை வைத்து பாம்பை விரட்டினார்கள்.
பாம்பு புதருக்குள் ஊர்ந்து சென்றது.
-
கதை தொடக்கம்
கதை சூழல்
-
வீடு
படம் 1
அம்மா வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். மாறனும் அவனுடைய தங்கையும் விளையாட்டு மைதானத்தில் விளையாட அனுமதி கேட்டனர். அம்மா அதற்கு இணங்கினார்.
-
-
-
-
சிக்கல்
-
ஏன் பிரச்சனை?
அம்மாவிடம் கொடுத்த வாக்கைத் தவறியதை அவன் உணரவில்லை.
தங்கைக்கு நிகழவிர்க்கும் விளைவுகளை அவன் சிந்திக்வில்லை.
படம் 4
மாறன் தன் தங்கையை தனியாக விட்டுவிட்டு ரவியுடன் காற்பந்து விளையாட சென்றான்.
மாலதி தனியாக ஊஞ்சலில் ஆடி கொண்டிருந்தாள்.
-
-
-
-