Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
தேசியதின விழா நிகழ்ச்சியில் உன்னுடைய பங்களிப்பைப் பற்றியும் நீ பெற்ற…
தேசியதின விழா நிகழ்ச்சியில் உன்னுடைய பங்களிப்பைப் பற்றியும் நீ பெற்ற பயன்கள், மற்றவர்களுக்கு நீ சொல்ல விரும்பும் கருத்துகள்
Aadarsh and Viswa
-
-
E- நான் ஆறு மணிக்கு பள்ளியில் அடைய வேண்டும், ஆனால் என் நண்பர்கள் ஏழு மணிக்கு தான் பள்ளிக்கு வந்தார்கள்
-
-
-
E-நான் தூப்பாக்கி எறிதல் படையில் இருக்கிறேன்
E-இந்த படையில் நான் என் எதிர்வினை நேரம் மேம்படுத்தினேன்
-
-
-
-
E:நான் மற்றவர்களுக்கு முன் அதிகாரி பள்ளிக்குச் சென்றேன். நான் பள்ளியில் பங்கேற்றதை பள்ளியில் அனைவரும் ஒளிக்காட்சி வழியாக பார்த்து ரசித்தனர்
E: தினமும் எந்நேரத்தை தேசிய படைத்து செல்லிட்டால் நாட்டின் மேல் ஒரு மரியாதை பற்றி ஏற்பட்டது
E:அதனால் நான் என் பள்ளி தேசிய தினபடையில் பங்கேற்றேன் நான் தினமும் பள்ளி முடிந்து.
E:பயிற்சி வகுப்பிற்கு செல்ல வேண்டி இருந்தது.
E: பயிற்சி வகுப்பிற்குச் சென்று படையில் எந்த தளரும் இல்லாமல் சிறப்பாக செய்ய வேண்டும்
-
-
-
-
Irfaan Point:சிங்கப்பூர் வரலாறு பற்றி தெரிந்து கொண்டேன்
Explanation:நமது நாடு சுதந்திரம் பெற்றது எப்படி என்பதை எனது ஆசிரியர் எனது வகுப்பு தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.example: உதாரணமாக நாம் சுதந்திரம் அடைவதற்கு முன்பு சிங்கப்பூர் மலேசியாவின் ஒரு பகுதியாக இருந்ததை அறிந்தோம் link: சிங்கப்பூர் பற்றி நாங்கள் அறிந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. :
)
Harshith: P: இளையவர்களுக்கு நம் தேசிய தினத்தைக் கொண்டாட முக்கியத்துவத்தைப் பற்றி கூறுவேன். E: இதில் பெருமையுடன் கலந்நுகொள்ளவேண்டும். பின்வாங்காமல் பெருயுடன் செய்யவேண்டும். E:உதார்ணத்திற்கு ஏற்பாட்டு செய்ய உதவி செய்யலாம். அல்லது, அணிவகுப்பில் கலந்நுகொள்ளும் வாய்ப்பு வந்தால், ஏற்றுக்கொள்ளவேண்டும். L: இது நமது கடமை. https://www.tamilmurasu.com.sg/keywords/national-day
-
-
-
-
-
-
-
-
E: நான் என் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் கேள்விகள் கேட்டேன். சரியாக பதில் கூறினால் அவர்களுக்கு பரிசு கொடுத்தேன்.
-
- சிங்கப்பூர் தேசிய தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
-
-
-
- சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற ஆண்டு எது?
-
-
-
- சிங்கப்பூர் தேசிய கீதம் எது?
-
-
-
- சிங்கப்பூர் தேசியக் கொடியின் நிறங்கள் என்ன?
-
-
-
- சிங்கப்பூர் தேசிய தினக் கட்சியை ஒவ்வொரு ஆண்டும் எங்கு நடத்துகின்றனர்?
-
-
-
-
-
-
P: நம்முடைய முன்னோர்கள் நம் நாட்டின் வளர்ச்சிகாக பெரும் பங்கை வகிப்பதால் சிங்கப்பூரர்கள் ஆகிய நாம் அவர்களின் முயற்சிகளைப் பாராட்ட வேண்டும்.
-
-
-
-
E: தேசியத் தினத்தின் முக்கியத்துவத்தின் பற்றியும் சிங்கப்பூரின் வளமான வரலாற்றையும் தொரிந்துக்கொண்டேன். முன்னோர்கள் நம் நாட்டின் வளர்ச்சிகாக உழைப்பதைக் கற்றவுடன் தேசிய பற்றும் எனக்கு உயர்ந்தது.
-
-
-
-
-
-
SAI EASWAR;
P: நான் தேசிய அணிவகுப்பில் கலந்துக்கொண்டேன்
E: கம்பீரமாகவும் சுருசுருப்பாகவும் நடன்தேன்
E: இது தேசப்பற்றை காட்டுவதற்க்கே
L: எனவே நாம் பெருமையாக அணிவகுப்பில் கலந்துக்கொண்டேன்
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-