Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
வீடு - Coggle Diagram
வீடு
அம்மா கடைக்குச் செல்லும்போது
அண்ணனிடம் பொருப்பை ஒப்படைத்துச் செல்கிறார்
பசியாக இருந்ததால் தம்பியிடம் உதவிக் கேட்கிறான்
குளிர்பதனப்பெட்டியில் இருக்கும் பாலைக் கொண்டுவரச் சொல்கிறான்
தம்பி, அண்ணனின் பேச்சைத் தட்டாமல் உதவிச் செய்கிறான்.
பால் எடுக்கப் குளிர்பதனப்பெட்டியைத் திறந்து பால் எடுக்கிறான்.
பால் எடுத்துக் குவளையில் ஊற்றுகிறான்
நிலைத் தடுமாறி கீழேவிழுகிறது
பால் எல்லாம் கொட்டிவிடுகிறது.
குவளையும் கீழே விழுந்து நொறுங்குகிறது.
அதிர்ச்சியடைகிறான்
அந்த நேரத்தில் அண்ணன் திடுக்கிட்டு சென்றுப் பார்க்கிறான்
தம்பி சுத்தம் செய்துகொண்டிருக்கிறான்
அந்த நேரத்தில் அம்மா வீட்டிற்கு வருகிறார்
அண்ணனின் முகம் பயத்தில் தடுங்கியத்
அம்மா கேட்ட கேள்விக்கு பதில் கூறுகிறான்
நடந்தவற்றை எல்லாம் அம்மாவிடம் கூறுகிறார்கள்
அம்மாவிடம் மன்னிப்புக்கேட்கிறான்
Link Title
Link Title