Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
Tamil Debate துணிவு மிக்கவர்கள் அந்தக்காலத்து அம்மாக்களே - Coggle Diagram
Tamil Debate
துணிவு மிக்கவர்கள்
அந்தக்காலத்து அம்மாக்களே
குடும்பப் பராமரிப்பு
பெரியவர்கள்
சுதந்திரம்
அனுசரித்து போதல்
திட்டமிடல்
பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகம்
உதவும் கருவிகள்
உதவிகள்
phones
takeouts and deliveries
இந்தக் காலத்து பெண்களின் தைரியம்
அந்தக் காலத்து அம்மாக்களிடம் இருந்து தான்
2 குழந்தைகளைப் பராமரித்தல்
குழந்தைகளுக்கு பிரச்னைகளை சமாளித்தலை
சொல்லிக்கொடுத்தல் உ-ம் வழியில் நாய்
handling
today only divorce
3 கல்வி
தனக்கு வசதிகள் குறைவு
குழந்தைக்கு அது நேராமல் பார்த்துக்கொள்ளுதல்
தாய் தந்தையர் பாட்டிகள் தான் குருக்கள்
4 குடும்பப் பொருளாதாரம்
பெரும்பாலும் வறுமையின்
தொடுதூரத்தில்
எதிர்பாரா செலவுகள்
சமாளிக்க வேண்டியது
கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து
ஒளித்து வைத்தல்
அடுத்த வீட்டில் கேட்கணும்
குழந்தைகளுக்கு முடியாது என்று மனதில் கண்ணீர் வடித்துக்கொண்டே வெளியில் அழுத்தமாக சொல்லணும்
மாசக் கடைசி என்னும் பூதம்
வெய்யிலில் நடக்கவோ,
காத்திருந்து பஸ்ஸில் போகவோ
ரேஷன் கடை
தனி சம்பளம் கிடையாது
பாக்கெட் மணி கிடையாது
வெறும் கால்
தீபாவளி, பிறந்த நாள் புது துணிகள்
பொறுப்பற்ற கணவன் /
குடிகார கணவன்
5 பெண்களின் உரிமை / குடும்ப நீதி
6 சமூக விழிப்புணர்வு
7 கலைகள் மற்ற துறைகள்
தொழில்நுட்பம்
விளையாட்டு
ஜிம் கிடையாது, ட்ரைநேர்ஸ்
ஆனால் விடாத உழைப்பினால் இன்றைய
அம்மாக்களை விட திடமான உடல்
PT உஷா போன்ற வீராங்கனைகள்
கேரம், பல்லாங்குழி, தாயம்
தான் என்றாலும் சந்தோஷ நேரங்கள்
கலை
கோலம், பூஜை, அலங்கரித்தல்,
பாடல்கள் தெரியும்
கதை சொல்லாத தெரியும்
think about the counters