Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
அதிகாரம் 57- வெருவந்தசெய்யாமை - Coggle Diagram
அதிகாரம் 57- வெருவந்தசெய்யாமை
3. கொடுங்கோல் நடத்தும் அரசின் நிலை என்ன?
விரைவில் அழியும். 563
தனது பெருமையை இழக்கும். 564
அரசன் என்பவன் ஒரு குற்றத்திற்கு எவ்வகையான தண்டனை வழங்க வேண்டும்?
குற்றத்திற்கு ஏற்றவாறும், அது மீண்டும் நடக்காமல் இருக்கும்படியான தண்டனையை வழங்க வேண்டும். 561
எப்படிபட்ட அரசின் செல்வம் நாளுக்குநாள் குறையும்?
அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு. 568
பூமிக்குப் பெரும் பாரம் என கருதப்படுவது யாது?
மூடர்களைத் துணையாக கொள்ளும் கொடுங்கோல் ஆட்சி. 570
மென்மையாக தண்டிப்பதனால் அரசனுக்கு விளையும் நன்மை யாது?
அவரின் ஆட்சி நெடுநாள் நீடித்திருக்கும். 562
கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் எவ்வாறான விளைவைக் கொடுக்கும் ?
அரசின் வலிமையை மெலியச் செய்யும். 567
நற்குணம் இல்லாத அரசனுக்கு விளையும் தீமைகள் யாது?
செல்வத்தை இழந்து, வாழ்வு கெட்டு போகும். 566
போர் காலத்தில் தற்காப்பு இல்லாமல் அஞ்சி அழிய நேரிடும். 569
அவனின் செல்வம் ஆபத்தானதாகவும், அச்சப்படுத்தும் ஒன்றாக கருப்படும். 565
ஒரு தண்டனை எப்படி இருக்க வேண்டும்?
கடுமையாக இருந்தாலும் அளவோடு இருத்தல் வேண்டும். 562