Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
உணவக சுகாதார பிரச்சனை & தீர்வுகள் - Coggle Diagram
உணவக சுகாதார பிரச்சனை & தீர்வுகள்
காரணங்கள்
சுகாதாரமற்ற உணவு தயாரிப்பு
அழுக்கு சூழலில் சமையல்
காலாவதி உணவுப்பொருட்கள் பயன்படுத்துதல்
சுத்தமில்லாத சமையல்கருவிகள்
உணவுகளை முறையாக சேமிக்காமல் இருக்கிறது
தூய்மை இல்லாத உணவருந்தும் இடம்
பூச்சிகள் மற்றும் எலி போன்றவைகள் இருப்பது
கை கழுவும் வசதி இல்லை
பாதிப்புகள்
உடல்நலப் பிரச்சனைகள்
உணவு விஷம் (வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல்)
வயிற்று தொற்றுகள்
நீண்ட காலத்தில் உடல்நலத்திற்கு தீங்கு
வியாபாரம் & சமூக விளைவுகள்
வாடிக்கையாளர்கள் உணவகத்திற்கு வராமல் போவார்கள்
கடை உரிமையாளர்களுக்கு மோசமான பெயர் கிடைக்கும்
அரசாங்கத்திலிருந்து அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள்
தீர்வுகள்
உணவக உரிமையாளர்களுக்கு
கடுமையான சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்
புதிய மற்றும் பாதுகாப்பான உணவுப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
ஊழியர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி வழங்க வேண்டும்
வாடிக்கையாளர்களுக்கு
சுகாதாரமற்ற கடைகளை புகார் அளிக்க வேண்டும்
தூய்மையான கடைகளை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்
அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுக்கு
அடிக்கடி சுகாதார ஆய்வுகள் நடத்த வேண்டும்
சுகாதாரம் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்
கூடுதல் குப்பை தொட்டிகள் மற்றும் தூய்மை வசதிகளை அமைக்க வேண்டும்