Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
அதிகாரம் 72- அவையறிதல் - Coggle Diagram
அதிகாரம் 72- அவையறிதல்
- அறிவில்லாதவர் இருக்கும் சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
-
-
- அறிவிற் சிறந்தோர் இருக்கும் சபையில் எப்படி நடந்து கொள்ளவும் பேசவும் வேண்டும்?
-
மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், 719
-
- சொற்களின் தன்மையறிந்த அறிஞர்கள் ஓர் அவையில் எப்படி பேசுவர்?
-
அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து பேசுவர். 712
- அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்கள் யார்?
சொற்களின் வகையும் தெரியாமல், பேசும் திறமையும் இல்லாமல் இருப்பவர்கள். 713
- அறிவிற் சிறந்தோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுவது எதற்கு ஒப்பானது?
-
- யாரிடம் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்?
-
8.அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது எதுபோல் ஆகிவிடும்?
-
- உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுவது எதுபோல் பயனானது?
-