Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
அதிகாரம் 71- குறிப்பறிதல் - Coggle Diagram
அதிகாரம் 71- குறிப்பறிதல்
எப்போது கண்கள் பயனற்றதாக கருதப்படுகின்றன?
முகக் குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணர முடியாவிட்டால். 705
ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவர்களின் உணர்வுகளை அறிபவர்கள் மற்றவர்களைப் போல் உடல் ஒத்தவராக இருந்தாலும் எதில் வேறுபட்டவர்கள்?
அறிவால் வேறுபட்டவர் ஆவார். 704
ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவர்களின் உணர்வுகளை அறிபவர்கள் எப்படி கருதப்படுகிறார்கள்?
உலகத்திற்கு ஓர் அணிகலன் போல் ஆகிறார்கள். 701
தெய்வத்தோடு சமமாகக் கருதப்படுகிறார்கள். 702
யாரை எப்போதும் துணையாக கொள்ள வேண்டும்?
முகக் குறிப்புக்களால் அக குறிப்பை உணர வல்லவரை. 703
எவை மனதில் இருப்பதை பிறருக்குக் காட்டி கொடுக்கும் கருவியாக செயல்படுகிறது?
விருப்பு வெருப்பு காட்டும் முகம். 707
ஒருவரின் கண்கள். 709
ஒருவருடைய முகம். 706
எவர் எதிரே நின்றால் நேர்ந்த துயரத்தை வாய்விட்டு சொல்ல தேவையில்லை?
முகத் தோற்றத்தால் ஒருவருக்கு நேர்ந்த துயரத்தை உணர்பவர். 708
பிறர் மனதில் இருப்பதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது யாது?
காண்பவரின் கண். 710
பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே எதை புரிந்து கொள்வார்கள்?
அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதை. 709