Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
தீப்பாவளி (), தீப்பாவளி (தென்னிந்தியாவில்), நொன்புப் பெருநாள் - Coggle…
தீப்பாவளி ()
கிருஷ்ணருட தொடர்டையது
நரகாசுரன்
கொடுங்கோல் ஆட்சி புரிந்தான்.
மக்களை ஓடுக்கியதோடு, அச்சத்தையம் ஏற்படுத்தினான்
தீப்பாவளி (தென்னிந்தியாவில்)
கிருஷ்ணருடன் தொடர்புடையது
மக்களை ஓடுக்கியதோடு, அச்சத்தையம் ஏற்படுத்தினான்
மக்கள் தங்களுக்கு உதவும்படி கிருஷ்ணரிடம் வேண்டினர்
நரகாசுரனைக் கொன்ற நாள் மக்கள் தீபாவளிப் என்று கொண்டாடி வருகின்றனர்
கிரிஷ்ணர் நரகாசுரனுடன் போரிட்டு அவனைக் கொன்றார்
கொடுங்கோல் ஆட்சி புரிந்தான்.
நரகாசுரன்
நரகாசுரனக் கொன்ற சம்பவம் இருளை விரட்டி ஒளியை வரவேற்பதாகக் கருத்தபடுகிறது
தீபாவளி அன்று உரெங்கும் விளக்குள் ஏற்றபடுகின்றன
விளக்குகள் இருளை ஒளியின் மூலம் மட்டுமே அகற்ற முடியும் என்று நினைவூட்டுகின்றன
அன்று மக்கள் நிறைய பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுவார்கள்.
திபாவளியின் அதிர்ஷடம் மற்றும் அழகும் தெய்வமான லட்சுமியுடன் தொடர்புடையது
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் திருமகனாகிய மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.
சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகமாகக் கூடும் விட்டில் இந்தியாவில் தீபாவளிக் கொண்டாட்டத்தைக் காணலாம்
லட்சுமி தனது செல்வத்தைச் சுத்தமாகவும் நன்கு வெளிச்சமாகவும் இருக்கும் வீடுகளுக்குக் கொண்டுவருவாள்
இதன் மூலம் மகாலட்சுமி நம் வீட்டிற்குள் காலடி எடுத்து வைப்பார்
பாரம்பரிய இந்திய உடைகள்
ஆண்கள்
வெட்டி சட்டை, அங்கவஸ்திம், குர்தா, ஷர்வானி
பெண்கள்
புடவை, ரவிக்கை, பாவாடை தாவணி, சுடிதார்
புதிய தொடக்கத்தையும், தனிஙபர் ஒரு சிறந்த மனிதராக மாறுவார்
கருப்பு உடைகளை அணிவதைத் தவிர்க்கிறார்கள்
கருப்பு மரணத்துடன் தொடர்புடையது, தீங்கு விளைவிக்கும்
பாரம்பரிய உணவு
இனிப்பு மற்றும் சுவையான தின்பண்டங்கள் தயாரிக்கப்படும்
அதில் ஒன்று அதிரசம்
சர்க்கரை மற்றும் புளித்த அரிசி மாலை வறுத்துத் தயாரிக்கப்படும் ஒருவகை தின்பண்டம் ஆகும்.
இனிப்பகள் கடவுளுக்குப் படைக்கப்படுகின்றன
விருந்தினர்களுக்கு மொறுமொறுப்பான முறுக்குடன் சுவையான ஹலவா,பர்பி, லட்டு மற்றும் செமியா போன்ற இனிப்பு வகைகளும பரிமாறப்படும்
நொன்புப் பெருநாள்
ஆடம்பர உணவுகள்
முந்தைய தலைமுறையினர் அள விற்குப் பாரம்பரியத்தோடு அவ்வளவு தொடர்பில்லாத இக்காலத் தலைமுறையினர்
குவேய் மெம்ப்ரிட்
அன்னாசி டார்டஸ்
தபக் குடா
சம்பால் கோரேங்
குவேய லிதா குசிங்
கொழி இழைச்சி
மாட்டிறைச்சி
மெரிங்கஸ்
நடெல்லா டார்டஸ்
லெமாங்
கெடுபாட்
உடை
பெண்கள்:
பாஜு கூரோங் பாஜு கெபாயா கஃப்டான்
ஆண்கள் :
பாஜு மெலாயு, தோபே
செகக்முசாங் தெலுக் பெலங்கா
செகக்முசாங்
தெலுக் பெலங்கா
நடைமுறைகள்
வழக்கமாகப் பண்டுகையின்போது முஸ்லிம்கள் மசூதிக்குச் சென்று வழிபா்டுடன் தங்கள் நாளைத் தொடங்குவர்
வழிபாட்டுக்குபின் தாங்கள் செய்த கடந்த காலக் தவறுகளுக்காக அவர்கள் தங்கள் பெற்றோரிடம் மனிப்புக் கேட்பது வழக்கம்.
தொடர்சியாகத் தாத்தா பாட்டி, உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் இலங்களுக்குச் செல்வர்.
அங்கே அவர்களுக்கு பலவிதமான பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படும்