Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
வெற்றி மீது வெற்றி வந்து - சுகி சிவம்
இது ஒரு தன்னபிக்கை சுய…
வெற்றி மீது வெற்றி வந்து - சுகி சிவம்
இது ஒரு தன்னபிக்கை சுய முன்னேற்ற நூல்
நூல் ஆசிரியர் தனது வாழ்கை அனுபவங்களை தொகுத்து நமக்காக கொடுத்துஇருக்கிறார்
என்னுரை
- இளைய வயதில் நமக்கு முக்கியமாக என்று தோன்றியது இன்று தேவை இல்லாததாக மாறிவிடும்.(உதாரணம் தீப்பெட்டி அட்டை).
- எல்லாக்காலத்திலும் நம்மை ஆட்டிப்படைப்பது நமது ஆளுமை (உதாரணம் வெட்கப்படுவது).
- எதுக்கு டாக்டர் நோயாளி பார்க்கும்போது க்ளோவ்ஸ் Electrician Gloves - Reason அதுபோல மற்றவர்களின் அனுபவத்தை நான் தெரிந்து கொண்டு நம்ம பாதுகாத்துக்கொள்ள உதவும்
- முப்பது ஆண்டுகளாக ஒத்துக்கொண்டால். வேறு எதுவும் மற்றம் இல்லை
- ஒரு சங்கடமான விஷயம் - பேச ஆரம்பிக்கும் போது மணி பத்து
- ஒரு நல்ல விஷயம் - அமெரிக்காவில் பேச முடியாமல் போனது
பின்பு உடல் குணமானதும் சென்றது
- இன்னும் கொஞ்சும் முன்னேறு :
(நம்மால் இப்பொது என்ன முடியுமோ அதைவிட இன்னும் கொஞ்சும்அதிகமாக செய்யவேண்டும் என்ற எண்ணம் தான் உண்மையில் நம்மை முன்னேற செய்கிறது )
- கிழவன் கதை -- > காட்டில், சுள்ளி, முனிவர் இன்னமும் கொஞ்சம்
- சந்தனம், மேலும்
Another Story about husband and wife.(Suki sivam friends house)
- If the curry is not good. wife should ask how to improve it. If she says nee sampathirathuku ithu pothunu sonna. Husand don't know how to explain so he says ok ok
இன்னும் சில வீடுகளில் என்னால இவ்ளவுதா முடியும் முடுஞ்ச சம்புடு இல்லாட்டி வேற ஏற்பாடு பண்ணிக்க சுகி சிவம் -- புதிய உணவுவகை செய்முறை - Friend
வீடு வீடு போய்ட்டு தின்னுட்டு வந்து எங்க எப்படி திங்கலாமின்னு நக்க தொங்க போட்டுட்டுநடைமுறை வாழ்கை கவனியுங்கள்:
குழந்தையை கவனியுங்கள் -- அது குப்பறவிழும் அதோடு நிற்பது இல்ல மெல்ல தவழும், பிறகு எழும், பின்பு நாடாikuகும், அதற்கு பிறகு வேகமாக ஓடும்.விழி, ஏழு, நட, ஓடு, விரி பற, சிற - Grow with Hopes and dreams தாரக மந்திரம்
2. நீ நீயாக இரு கண்ணால் காணாவே முடுயா கடலுக்கு அடியில் மீன்களின் வயிற்றில் அவ்வளவு அழகான வண்ண கோடுகள்
- முன்னோர்கள் என்ன சொன்னாங்க உனக்கு கீழ உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு :green_cross:
1 Story 8, 10, 12 -- > Rs 200 Sandai Sari 8
- சப்பாத்தி கள்ளி தேவதை --> தங்க மக விருமியது பின்பு அதன் இலைகள்
பின்பு கண்ணாடி இலைகள் --காற்று --> வாழை இலை--> (திருடு போகாத , உடையாத ,கிளேயாத )
** பிறரோடு ஒப்பிட்டு வந்தால் நம் சிறப்பு நமக்கு தெரியாது
3. இந்த தராசை தூர எறியுங்கள்
எப்போது, யாரையாவது எடைபோட்டுகொண்டேயிஇருப்பது :green_cross:
ஒரு பெண்ணை அழகு இன்னொரு பெண்ணை அசிங்கம் இப்படி சொல்ல நாம் யார் ? இப்படி நமது தீர்ப்புகளால் கடவுளின் படைப்பை களங்க படுத்துகிறோம்
4. இடைக்கால ஏற்பாடா அல்லது இறுதி லட்சியமா போலீஸ் கமிஷனர் ஒருநாள் கேள்வி --> இல்லாதவை தப்பு பண்ற பரவலை கோடி கோடி யா வச்சிருக்கிறவனும் மேலும் சம்பாரிக்க தப்பு பன்றேன் அது ஏன் ?அமெரிக்கர்கள் வாழ்க்கையை நன்கு அனுபவிப்பதற்காக அந்த ஆசையில் சம்பாரிக்கிறார்கள் ஆனால் நம்மவர்கள் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறிக்காக சம்பாரிக்கிறார்கள்1.Story about Kanjar keeping a goldstone and checking daily.
- Fridge daily checking and taking the old item and keep the new one for tomorrow -- Tomorrow -Tomorrow
3.Pannai , Panam , Yelli
4 Arasar , Kavalai Inbam korantha panathil -> manthiri 99 gold coin. Ippo they want to make it 100. So they are sad now.,
அர்த்தமில்லாமல் எதையும் குவித்து வைக்கும் அசட்டு தன்மை நம்மவர்களின் ஒருவகை மனா நோய்செல்வம் வளத்திற்கான இடைக்கால ஏற்பாடு மட்டுமே அதுவே இறுதி லட்சியம் அல்ல :check:
5. உன்னைஅறிந்தால் நீ உன்னை அறிந்தால்
யானையின் பலம் --> சர்க்கஸ் மாணவர்கள் ஆசிரியர் --> கேள்வி
யானை எப்படி ஸ்டூலில் நிற்கிறது -இந்தியன் - விநாயக --ரஷியன் --> அது பாகனின் சாட்டை -- ஜப்பான் மாணவன் - அது அதன் பலம் தெரியதால்
தகுதி அற்ற வேலைகளில் நீடிப்பது தவறு
The tree cannot change the root but it will change the head
-- Story of கோழிக்குஞ்சு(kalugu konchu)
அம்மாவை கண்டு பயந்து ஓடியது - ஏன்னென்றால் தானும் கோழி
புகழ் பெற்ற வித்துவான் 1000 --> wrongly wrote 10000 then he gets 1000 as advance and 5000 has fees.
ஆசை எது பேராசை எது ?
** Dog Story -> staying in slum comes and invites bunglow dog --> But he says " Intha vittu owner oda poonu love pannthu but owner says intha vittu nayum katti veppani solrar oruavala katti vachuta "
Pen nenachathu aasai, Naai nenachathu perasai
6. யாரை நம்பி நான் பொறந்தேன்
மற்றவர்கள் பார்க்கின்றார்கள் என்றால் நடையில் ஒரு மாற்றம்.
மற்றவர்கள் பார்வையில் நாம் எப்படி மதிக்கப்படுவோம் என்ற பயமே நம்மை வாழ்கை முழுவதும் ஆட்டம்போட வைக்கிறது.
எதையும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சிந்தித்து கொண்டாயிருப்பது.
கதை: புதியதாக பொறுப்பிற்கு வந்த ஓர் அதிகாரி தான் எல்லார் முன்னிலையிலும் மதிக்க வேண்டும் என்று தான் ரொம்ப பிஸியாக காட்டிக்கொள்ள நினைத்தார். Land line Phone -
காக்கவைக்கப்படுகிறார் கடைசில் வந்தவர் போன் இணைப்பு கொடுக்கவந்தவர்.
எதற்கு இந்த வீண் அலட்டல். வெற்று முயற்சிகள் உங்களுக்கு வீண் அவமானங் களைத்தரும்.
OSHO -- > 500rs NOTE AND THE PEOPLE CAME ALSO DID THE SAME.
கதை :smiley: அலுவலகத்தில் மூன்று பேர் (இட்லி, புட்டு ,சப்பாத்தி ) தினமும் இதுவே .. மனைவி கோபம் நாளை இதுவே என்றால் பதிமூணாவது மடியில் இருந்து குதிப்பது
பிறர் நம்மை என்ன நினைப்பார்கள் என்கின்ற கவலை எந்த அலுவுக்கு கொண்டு வந்து விடுகிறது
7. யாரை எங்கே வைப்பது என்பது
- செருப்பை வாசலிக் வைக்கிறோம்.
- பூ கொத்து வரவேற்பறையில் வைக்கிறோம்.
- துளசி இலையை பூஜையில் வைக்கிறோம்.
- கருவேப்பிலையை சமையல் அறையில் வைக்கிறோம்.
- இப்படி அஃறிணை பொருட்களை கூட பார்த்து பார்த்து வைக்கிறோம்.
ஆனால் வாழ்வில் நாம் பழகும் நபர்களை மட்டும் எங்கே வைக்கவேண்டும் என்று நமக்கு தெரிவதில்லை.
- சமத்துவம், பண்பாடு , மனிதத்தன்மை , இரக்கம் என்று மதித்தாலும் யாரை எங்கே வைக்கவேண்டும் என்பது தெரியாமல் எத்தனை குடும்பங்கள் வீணாகி விட்டன என்று தெரியுமா ?
நெருங்கிய நண்பன் என்றாலும் தன் மனைவியோடு அதிகம் பழக விடக்கூடாது என்ற எல்லைதெரியாமல் பழக விட்டு பின்பு தற்கொலை செய்து கொண்ட சில ஆண்களின் பெயர்களை சொல்லட்டுமா ? நண்பர்களை, உறவினர்களை , பணியாளர்களை நாம் சார்த்த இயக்கத்தில் இருப்பவர்களை, ஏன் நம் வழிகாட்டிகளாக பவனி வரும் சமய குருமார்களை எந்த எல்லையில் எந்த புள்ளியில் நிறுத்தி வைக்கவேண்டும் என்பது நம்மவர்களுக்கு தெரியவேண்டும்.கதை: :warning: அரசரும் , நாவிதரும் -- > நூறு நாய்கள் போதும் காவல் காக்க --தளபதி --பதவி
நாட்கள் சென்றது எதிரி நாட்டு படை --> அரசர் , நாவிதரும் தப்பி எதிரி நட்டு சென்று தொழில் தேடுதல் --> கத்தி கதை: :warning: கல்யாணம், அம்பது வயது பெண் , மணமகளிடம், அறிவுரை இந்தம்மா புருஷனை முடிதிந்து வைத்துக்கொள் ,செலவு செய்யா உடைத, நான் இப்படிதம களான அனா முதல் நெல்லில் இருந்து மணப்பெண் கொஞ்ச நேரம் களைத்து இப்பவும் அவர் உங்க சொல்லு தன கேட்பாரா ? யாருக்கு தெரியும் முதல் நாள் வீட்டை விட்டு ஓடினர் தான்.இப்படி கண்ட கண்டவர்களும் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏகப்பட்ட பேர்.மாண்புமிகு நீதிபதி இஸ்மாயில் காலத்தில் ஒரு வழக்கு , சமூகத்தில் மிகவும் அந்தஸ்து உடவயார் மீது வழக்கு -- > ஒரு சமய தலைவா வந்து சிபாரிசு --> மாறுதல் கரணம் -- நீங்க சாமி , உங்க கண்ணுக்கு எல்லாரு நல்லவங்களா தெரிவாக நாங் நீதிபதி எங்க கண்ணுக்கு குற்றவாளிகள் தெரிவார்கள்.
இன்று பல குடும்பங்கள்,நாடுகள் துன்பப்பட காரணம், யாரை எங்க வைக்கவேண்டும் தெரியலை என்ற அனுபவ பாடம்.புத்திசாலி யாரு ? -- அநுபவ பாடத்தை
8. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
- புது கார் -- பயன் கிறுக்கல் -> கோபம் --> வெறியால் விரலை அந்த கல் கொண்டு அடித்தல் -> நசுங்கி -->ஆஸ்பத்திரி --> I love you daddy.
- இது ஒரு அமெரிக்கா அனுபவம்
பையனுக்கு அன்பை ஒழுங்கா வெளிப்படுத்த தெரியவில்லை
தந்தைக்கு கோபத்தை ஒழுங்காக வெளிப்படுத்த தெரியவில்லை
- அறிவாளியா, திறமைசாலியா என்பது விடுத்தது உன்னுடைய உணர்ச்சிகளை எப்படி நிர்வகிக்க தெரிய வேண்டும் என்பது முக்கியம்
- ஜென் துறவி --> ஒருவர் மாற கிளையை ஒடித்து அடிக்கிறார் --> பின்பு அதை தூக்கி வீசி விட்டு செல்கிறார். துறவி திரும்பவும் அந்த கிளையை கொடுக்கிறார்
அந்த மனிதர் இப்போது முன் போல கோபம் கொள்ளவில்லை.
அருகில் இருந்தவர்கள் கோபமாக --> என்ன எது அறிவில்லாமல் செய்கிறாரே
மரம் நம் மீது விழுந்தால் நான் அத போய் அடிப்பமா ? அது மாதிரிந்தான் இந்த மனிதன்
- சொல்லிக்காட்ட குத்திக்காட்ட சமயக்கிடக்கும் பொது அதை செய்யாமலே விடிகிறவர் மனிதர்கள் அல்ல மானுட தெய்வங்கள்
கோவத்திலும் சரி பாராட்டும்போதும் சரி நிதானத்தை கையாண்டால் மறுபடியும் வெட்டவோ ஒட்டவோ வசதி இருக்கிறது என்பதை வளர நினைப்பவர்கல் புரிந்துகொள்ள வேண்டும் - -
- கூட்டத்தில் கோவிந்தா கும்பலில் அரோஹரா
- ஆடு கூட்டம் ஒரு ஆடு பள்ளத்தில் விழுந்தால் அதே போல ஒன்பது ஆடுகளும் விழ முயற்சி செய்துகொண்டே இருக்கும்.
- உடம்பில் ஒரு பகுதில் அடிபட்டால் உடல் முழுவது வாடி விடும் அது போல ஆடு கூட்டம் மந்தை குணம்.
- ஜாதிபிரச்சனை , மதபிரச்சனை , இனபிரச்சனை ஆணிவேர் தன்னை ஒரு குழுவாக அடையாளம் காணும் பிழையான குணமே. - நல்லவையும்(நாட்டுப்பற்று) அவையை தீயவை அவையை (கும்பலை தடுத்து நிறுத்துவது)
- உங்கள் ஜாதி, மதம், கட்சி, உறவினர் என்ற கூட்ட உணர்விலுருந்த விலகி தனித்து சிந்திக்கும் தன்மையை தயவு செய்து தக்க வைத்துக் கொள்ளுங்கள். - அரிச்சந்திரன் நாடகம் கும்பல் - மஹாத்மா
- எப்போதும் புரிந்து கொள்ள முடியாத விஷயத்திற்கு பாராட்டு அதிகமாவது இயல்பு - பிக்காசோ ஓவியம் கூட்டம் பாராட்டு - ஓடி வந்து படந்தை திருப்பி வைத்தால்.
- நியாயம், அநியாயம் கூட்டத்திற்கு சுய சிந்தனை கிடையாது.
- இரவில் ஒரு நாய் குரைதால் - பல நாய்கள் ஒன்று கூடி குரைப்பது போல.
- குறைந்த பச்சம், சிந்தனை இல்லை, சில நூட்பமாக தீர்வுகாண வேண்டிய ப்ரிச்சனைகளுக்கு கூட நாம் இதுபோல நடக்கிறோம்
- கோடிக்கணக்கான மனிதர்களின் ப்ரிச்சனைக்கு ஒன்று இரண்டு நீதிபதிகள் தான் தீர்வு காண்கிறார்கள்.
- கூட்டத்தில் அறிவு வேலை செய்யாது வெறும் உணர்ச்சி தான் அதன் உந்து சக்தி.
- நாட்டுநலனில் அக்கரின்றி தங்களை பெரிய தலைவனாக்கி கொள்ள விரும்பும் ஒவொருவரும் மிக அதிகமான கூட்டங்களை கூட்டுகிறார்கள்.
- கூட்டத்தில் கொளுத்திப்போடுவதற்கு ஏற்ற வசதியான இடம் வைக்கோல் போர்.
- ஒரு தனிமனிதனை பைத்தியம் ஆக்குவது கஷ்டம் ஆனால் ஒரு கூட்டத்திற்கு பைத்தியம் பிடிக்கவைப்பது வெகுசுலபம். அதை செய்பவர்கள் வெகு சுலபத்தில் அதற்கு தலைவராகி விடலாம்.
- கூட்டம் உங்களை முட்டாள் ஆக்குகிறது தனிமை தான் உங்களை ஞானி ஆக்குகிறது
- உங்களோடு கொஞ்சநேரம் இருங்கள். உங்கள் தனிமையை தக்கவைத்துக்கொள்ளுங்கள். தைரியத்துடன் இருங்கள். பிறகு உங்களுக்குள் எத்தனை மாற்றங்கள் நிகழ்கிறது என்று பாருங்கள்.
தனித்திரு - வள்ளலார்.
- பறவைகள் பலவிதம் ஓவ்ஒன்றும் ஒருவிதம்
- விவசாயக் கூலியை உயர்த்து. -ஒருபக்கம் உணவு பொருளின் விலையை குறை -இது இன்னொரு பக்கம்
- திருக்குறளை ஒரு அதிகாரத்தில் விதியை விட வலிமையானது எதுவும் இல்லை
(ஊழ்வினை) சொல்கிற வள்ளுவர் முயற்சி என்கிற அதிகாரத்தில் விதிஎன்று ஒன்று இல்லை அதை தூக்கி ஏறி
- காரணம் - உழைக்கும் வர்க்கத்துக்கு தட்டி கொடுக்க சோம்பேறிகளை தட்டி எழுப்ப
- எல்லாரும் சமம் தானே ஏன் ஒருத்தரை மட்டும் உயர்த்தி பேசுகிறாய் ? இது பிழை இல்லையா ?
- இல்லை உலகில் யாரும் தாழ்வானவர்கள் இல்லை. சிலரை உயர்த்தி பேசுவது தவறவில்லை - சுவரொட்டி, ருபாய் நோட்டு
புத்தர் - கதை -ஞானி - தொண்டர்கள் - தாமரை
- குதிரை சவுக்கின் நிழல் - சில குதிரைகள் சவுக்கை சத்தம் செய்தல் - சில குதிரைகள் அடிக்கு அடி அடித்தல் மட்டுமே நகரும்
- பெரியமனிதரின் மரணபடுக்கை - நால்வர் - ஒருவர் மருத்துவர், நிருபர், மனைவி, வாரிசு -
- உலகம் முழுவதும் ஒரே மதம் ,ஒரே கடவுள் ,ஒரே தன்மை சிலர் முயற்சி பன்முக தன்மைதான் உலகின் பேரழகு அது ஒருபோதும் சிதையக்கூடாது. முரண்பட்ட பறுபட்ட மக்களின் கூட்டு கலவையாக உலகம் இயங்குவது அவசியம்.
- வீட்டில் ஒவொருவரும் ஒரு வகை
ஆப்பம் (மனசுதான்), தோசை(கொஞ்ச இருந்து பக்கம்),சப்பாத்தி -(போட்டு திருப்பி திருப்பி போடணும்)
11. யாரடா மனிதன் இங்கே ?சிறையில் இருப்பவர்கள் கெட்டவர்களும் இல்லை வெளியே இருப்பவர்கள் நல்லவர்களும் இல்லை - சிக்குனவன் சிறையில் மற்றவர்கள் வெளி
- மஹாபாரதத்தில் - தருமன் நல்லவனும் அல்ல (திரௌபதி மணந்தது)
- துரியோதனன் கெட்டவனும் அல்ல (அஸ்வத்தாமன் பாண்டவர்கலின் பிள்ளைகளை கொன்ற போது இளம் பிள்ளைகளை கொன்றிருக்க வேண்டாமே)
- நல்லவன் என்று யாரும் இல்லை கெட்டவன் என்றும் யாரும் இல்லை
அவன் வேலை அவன் பார்க்கட்டும் நம்ம வேலை நாம பார்க்கலாம்
யாரையும் எடைபோட வேண்டாம் .
யார் கெட்டவன் - புத்தர் கடும் வரையறை
பிறர் பற்றிய அக்கறை எதுமே இல்லாதவன் கெட்டவன். பிறரை தன் நன்மைக்காக பயன்படுத்தி கொண்டு பிறருக்கு மதிப்பு மரியாதையை தர மறுப்பவன் கெட்டவன். பிறர் பற்றிய அக்கறை உள்ளவன் நல்லவன். தன் நன்மைக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ளும் அற்பத்தனம் இல்லாதவன் அவனே நல்லவன்
12.தன்னை தானே நம்பாது சந்தேகம்
- ஓட்டப்பந்தயத்தில் முதலில் வருபவருக்கு முதல் பரிசு அப்ப மத்தவங்க எதுக்கு ஓடுறாங்க ?
பின்னால் போடுகிறவர்கள் எந்த நம்பிக்கையில் ஓடுகிறார்கள் முதல ஒன்றுவன் விழுந்தால் அல்லது அவன் ஊக்க மருந்து சாப்பிட்டு இருபிக்கப்பட்டால்
ஏதேனும் நடந்து விடும் என்று நம்பிக்கையில் தான் வாழ்கை உள்ளது. வாழ்வின் மீது நம்பிக்கை வையுங்கள். பயப்படாதீர்கள், சந்தேக படாதீர்கள்.
நம்பிக்கை உள்ளிருந்து உற்றேடுக்கும் உயிர்சக்தி. அதை வெலிருந்து ஒருவர் உங்களுக்கு தர முடியும் என்று எதிர்பார்க்காதீர்கள். முட்டை இல்லூர்ந்து ஓர் சக்தி உடைத்தல் அது ஜனனம். அதுவேய ஒருவர் வெலிருந்து ஒருவரின் உடைத்தல் அது மரணம். முன் நிகழ்வு புதுவாழ்வின் ஏற்பாடு. பின்நிகழ்வு யாரோ ஒருவரின் சாப்பாடு.
- எனவேய சிறைகளை நீங்களே உடைத்து எறியுங்கள். பிறரை எதிர்பார்க்காதீர்கள்.
யார் சந்தேகப்படுகிறார்கள்? வாழ்க்கையை லாப நஷ்ட வியாபாரமாக நினைப்பவர் தான் சந்தேகப்படுகிறார். நஷ்டப்பட்டுவிடக்கூடாதே என்று சந்தேகப்படுகிறோம் பல சந்தர்ப்பங்களில் சந்தேகப்படுவது லாபம் தருவதாக இருப்பதால் நாம் தொடர்ந்து சந்தேகபடுகிரோம்.
- நம்மை யாரும் ஏமாற்ற கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வு காரணமாக சந்தேகப்படுகிறோம். சந்தேகம் நம்மை எந்தஒரு காரியத்தையும் மனப்பூர்வமாக செய்ய நம்மை அனுமதிப்பதே இல்லை.எனவே நிம்மதி போய்விடுகிறது.
- சந்தேக படுபவரை ஒருவர் ஏமாற்ற முடியாது என்ற லாபம் இருந்தாலும் அதைவிட அதிகமாக வேலை கொடுக்கிறார் அதுதான் மனநிம்மதி.
நீங்கள் நதியை நம்பினால் மிதக்கலாம் .
- ஒரு இரவு வேளை - மலைச்சரிவில் விழுந்து கிளையை பிடிக்கிறார். சந்தேகம் - இரவு முழுவதும் தொங்கி விடிந்தால் இரண்டு அடி
தன்னை தானே நம்பாது சந்தேகம்
13. அவசியமற்ற அக்கறைகள்
- விடுதி காப்பி - >விரும்பி அதில் ஒரு தொழில் சூட்சமம் ஒளிந்திருக்கிறது.
- சூட்சமம் புறக்கண்ணால் தெரிவது அல்ல அதை காண அகக்கண்கொண்டு பார்க்கவேண்டும். நம்மிடம் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது நம் உள்உணர்வு அவர் பொய் சொல்கிறார் - என்று சொல்லிவிடும்.
"மறைக்கப்பட்டவற்றை :<3: காணும் கண்களும். சொல்லப்படாதவற்றை கேட்கும் காதுகளும் உள்ளவராக நாம் ஆவது எப்போது ?"
மஹாபாரத உரை --> சொற்பொழிவு -- > ஒருவரின் கேள்வி துரியோதனன் 99 சகோதரர்களின் பெயர்கள் என்ன ? தன் மூளையை குப்பைத்தொட்டி ஆக்க நினைக்கிறார்.
பாகவதர் சொற்பொழிவு - ஓலை - பட்டு நூல். தினமும் பெண்மணி அழுகை
பாரிஸ் - effel tower- -இரும்பு சாமான் எடை
- வெளிப்புற குப்பைகளை பெருகுவது நம் நோக்கமல்ல ஆழ்கடலில் மூழ்கி முத்து எடுக்க நாம் முணயவெண்டும்
14.போனால் போகட்டும் போடகிரிக்கெட் -> சீரியல் - தற்கொலை -> புள் கூட இவர்களை தடுக்கி விழ செய்கிறது.
- பேரறிஞர் அண்ணா, காமராஜர் இவர்கள் தேர்தலில் வெற்றிவாய்ப்பை தவறவிடவில்லையா ? சிறு நூல்கண்டா நம்மை சிறைபிடிப்பது ?
- தோல்விகளை கண்டு நெஞ்சை நிமிர்த்தி சொல் போனால் போகட்டும் போட
- கிராமம் - இரண்டு வீடு மண் வீடு - புயல் ஒருவர் கேட்டு இறந்து விட்டார் மற்றவர் இனிப்பு கொடுத்து கொண்டாடிநர் என்ன அவர் குடும்பம் உயிர் காப்பாற்ற பட்டது. சம்பவம் ஒன்று - அன்பவம் வேறு வேறு.- - சம்பவம் உங்களை உயர்த்து. சம்பவம் பற்றிய உங்கள் அனுபவம் தான் உங்களை உயர்த்தும்.
- சிரிப்பு ஞானி - இறப்பு -மறைத்து வைத்து அடக்கம் எரிப்பு - பட்டாசு -வெடுத்தது
- பலர் இப்போது நடமாடு பிணங்களை இருக்கிறார்கள். அதைவிடுத்து மூச்சை இழுத்துவிடுக்கள். கண்ணுக்கு தெரியாத பாறையை உடையுங்கள்
- கல்லில் கூட சிலைகள் உயிர்ப்போடு இருக்கிறது ஆனால் நம்மில் பலர் உயிருள்ள கல்லாய் இருக்கிறார்கள்
15. நல்லவன் என்னக்கு நானே நல்லவன் நமக்கு நாமே நீதிபதி -- நிகழ்வு : பொன்மணி செருப்பு கருப்பு --> திருப்பயலுக --> இருந்ததில் சிறந்தது
- ரேடியோ பேட்டி --> காதலில் தோல்வி பழிவாங்க பல காதல்
- வடநாட்டில் ஒருவர் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது பின்பு வெகு விரைவில் வெளிவந்தார் - கேட்டபோது லஞ்சம் வாங்கினேன் கைது பண்ணினாங்க கொடுத்தேன் விட்டுவிட்டார்கள்.
-தாய் தகப்பனை கொன்ற குற்றத்திற்காக கைது. பின்பு அவனே அனாதை என்று மனு
- நம்முடைய எல்லாதவறுகளுக்கும் நம் அறிவு நியாயப்படுத்த தயாராக இருக்கிறது
முல்லா --> முதல் நாள் இரண்டு கழுதை ஒன்று ரூபாய் 500 மறுநாள் ஒன்று 500 , மற்றொன்று 1000 - காரணம்
16. சிந்தனை செய் மனமே
- சிரி சிரி சிந்திக்காமல் சிரி
- கலைவாணர் - சிரி சிரி சிந்தித்து பார்த்து சிரி
- யோசித்து சிந்தித்து பேசினோம் என்ற மதப்பகை கூட குறைந்து விடும்.
யோசிப்பதின் அடுத்தகட்ட பயணம் மாற்றி யோசிப்பது , வித்தியாசமாக, யாரும் பார்க்காத கோணத்தில் பிரச்சனையை பார்ப்பது எது இரண்டாவது கட்ட வளர்ச்சி
கொலம்பஸ் - அமெரிக்கா -> விருந்து -- கேலி -- கப்பல் -- முட்டை --நிறுத்தவை
அரசர் கட்டுப்பட்ட இருவருடைய குதிரை -- யார் குதிரை -- இருவரும் குறைத்து பதிப்பிடுதல். பிறகு அவன் குதிரையை இவன் ஓட்டினால் ?
இருவர் குதிரைகள் தனதே என்றனர் --> நீதிபதி, நாளை தீர்ப்பு ,இருப்பது குதிரைகள் மத்தியில் கண்டுபிடிக்க சொன்னார்,. இருவரும் கண்டு பிடித்தனர்
ஆனால் குதிரை இவரை கண்டுபிடித்தது
- புது புது சவால்களை சந்திக்க பழகவேண்டும். பிரச்சனைகளை வரவேற்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
- சவால்களை வித்தியாசமான கோணத்தில் அணுகவேண்டும்
17. எனக்காக எல்லாம் எனக்காக
- இலை உணவு விருந்து -- > அழுகை --> உனக்கு பிடித்தை சாப்பிடு - கல்யாணவிருந்து அனைவர்க்கும்
- சுகி சிவம் தந்தை - உப்புமா எங்க வேணாலும் கிடைக்கும் உயிர் கிடைக்குமா ?
- அறிவு திருடர்கள் அதிகமாகி விட்டார்கள்
ஆக்ரமிப்பு - பிறர் பங்கை திருடுதல் வேண்டாம்.
பல சமயங்களில் பெரும் செல்வந்தர்கள் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு ஒரு பிச்சை காரனை போல் நடந்து கொள்கிறார்கள்
சின்னப்பையன் சீராக மிட்டாய் அப்பா சொல்லி கடைக்கார சொல்லி எடுக்கவில்லை கடைக்காரர் எடுத்து கொடுத்தார்.
18. இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான் ஓஷோ -> சொற்கள் என்னுடையவை அர்த்தங்கள் உங்களுடையவை
வாழ்வில் மிகப்பெரிய சோகதிற்கான காரணம் நம்மை மற்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்புதான்.
பள்ளிக்கூடம் --> அதேபள்ளியில் படித்து ஆசிரியர் --> தலைமை ஆசிரியர் --பாராட்டு --> இதில் அறிவுரை என்ன என்று மாணவர்களிடம் கேட்டபோது
- எந்த சொல்லையும் நம் விருப்பப்படி அர்த்தம் சொக்கிறோமே தவிர அதன் உண்மையான அர்த்தத்தய் மதிப்பதே இல்லை
19.ஆனந்த சுத்திரம் அடைந்து விட்டோமே
- அடிமைத்தனம் -- மது , அரசியல் தலைவர்கள்
எப்போதும் விலங்குகள் இரும்ப ல் செய்யப்படுவது இல்லை நண்பர்களே அது பல சமயங்களில் எண்ணங்களால் செய்யப்படுகிறது.
- சிறைகள் என்பது கட்டிடங்கள் அல்ல அவை சிந்தனைகளே சிறைகள்
- சுதந்திரம் ஒருநாள் விழா அல்ல அது வாழ்நாள் சாதனை
20.தினம் தினம் தீபாவளி
- எது கிடைத்தாலும் திருப்தி அடைவது இல்லை
- கதை - பணக்கார - குதிரை, குடை, தொப்பி
தீபாவளி ஒரு நாள் மட்டும் மகிழ்ச்சி
எல்லாநாளும் தீபாவளியை மகிழ்ச்சி உடன் இருப்போமே
21. நினைத்ததை நடத்திய் முடிப்பவன் நான் நான்
- கவலை ஒழிப்பு
- கதை: ஆங்கில கதை அழகிய நதி பணக்கார பெண்மணி --> நாலைந்து பேர் நிர்வாணா குளியல் --> மடியில் --> பைனாகுலர்
- சிக்மன் பிராய்ட் என்ற உளவியல் நிபுணர் ஒவ்வரு மனிதனிக்குள்ளும் ஏற்பட்ட பதிவுகள் தான் காரணம்
- அப்படி என்றல் ஒருவர் செய்கின்ற கொலை, கொள்ளை, கற்பழிப்பு அவனை பொறுப்பாகக்க முடியாது
- உண்மையில் உள்ளிருந்த ஒரு அழுத்தம் வெளி இருந்து ஒரு அளித்தும் சேர்த்து சீர்தூக்கி பார்த்து உள்லொளி பரப்பி செயலை செய்தல். நம் வெற்றி தோல்விக்கு நமே காரணம் என்பதை அறிவூம்
- மஹாகவி பாரதியாரை அவர் வாழ்த்த காலத்தில் யாரும் பாராட்டவில்லை ஆனால் அவரிபொருத்தவரியில் அவர் தான் மஹாகவி
- வலி விரலில் ஆனால் கையில், கால் , ஆகிவற்றை குறை கூறுகிறோம்.
- பிறர் மூலம் சுகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை விடுங்கள். ஆனந்தம் பிறக்கும்.
22.வெற்றிமீது வெற்றிவந்து
- அர்த்தமில்லாமல் அரட்டை நம் வெற்றியை குவிக்கிறோம்
- வெட்டி அரட்டை நிகழ்காலத்தி புதைத்து எதிர்காலத்தை நாசமாக்குகிறது
- எப்படி தனியார் பேருந்துகளில் ஒவ்வரு அங்குல இடைவெளி கூட பயன்படுத்த படுகிறதோ அது போல.
- வெளிநாடு போகிற நடுத்தரவர்க்கம் பெட்டியில் ஒரு இடுக்கில் கூட ஒரு உள்ளாடைகளை திணிப்பது போல .
- சீனா அரசர். நாடு முழுவது மரம் நடா நினைத்தார்.அமைச்சர் நலிவினர் வருடம் முழிவதுமாகும். உடனோ வாருங்கள் ஒரு நிமிடம் கூட வீணாக வேண்டாம் இப்போதே செயலில் இறங்குவோம்
உங்களுக்கும் வெற்றிக்கு இடையே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா ?
உங்கள் சிந்தனைக்கும் செயலுக்கும் உள்ள தூரம் தான் உங்களுக்கு வெற்றிக்கும் இடையே உள்ள தூரம்.உங்கள் சிந்தனை கல்லை செயல்படுத்துங்கள்.பேச்சை குறைத்து செயலில் இரங்குகள் வெற்றுப்பேச்சு வேண்டாம் வெற்றிப்பேட்டைக்கு வாருங்கள்.
உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும்.
Final Touch by Karthi (Padithathil Pidithathu)
- எதையும் நாம கொண்டு வரலே. கொண்டு போகப்போறதும் இல்லை. நம் தேவை போக மீதமிருக்கிறதை மத்தவங்களுக்குக் கொடுக்கணும்.
- யாரையும் சார்ந்திருக்க வேண்டாம். அறிவு, மனம், உடல்வலிமை இவற்றைப் பயன்படுத்தி மேலே முன்னேறுங்கள்.
- நம் மனதிற்குள் கடமை, ஆசை இரண்டுக்கும் இடையே ஓயாத சண்டை நடந்து கொண்டே இருக்கிறது. - பழக்கத்தற்கு வழக்த்தற்கு நடக்கும் போராட்டம் தான் வாழ்க்கை - வேதாந்திரி மகரிஷி
- 'நான்' என்னும் கீழ்நிலையில் இருந்து 'நாம்' என்னும் மேல்நிலைக்கு மனிதன் வளர்ச்சியடைய வேண்டும்.**
- உண்மையே உயர்வானது. அது ஒன்றே உங்களைத் தீமையில் இருந்து பாதுகாக்கும்.
- இளையராஜாவுக்கு இல்லாத திறமையா? அவர் ஏன் தினமும் 18 மணி நேரம் உழைக்க வேண்டும்.
- உழைப்பு இல்லாத திறமை, அந்த திறமைக்கு ஒருவர் செய்யும் தீங்கு. (Talent - the natural endowments of a person - a quality or ability possessed or inherited by someone.)
- திறமை இல்லாத உழைப்பு, அது கைகூட வேண்டும் என்ற அவா. - ** (Just a wish) --> Affirmation to --> Super six to Action (Goals)**
- உங்கள் திறமைகளை அடையாளம் காணுங்கள்.
- அதில் உழைப்பைக் கொட்டுங்கள்.
- வெற்றி உங்களை தேடி வரும்.
- சாதகம் செய்துகொண்டே இரு. பயிற்சிதான் குரு’ என்றார். (Practice -- Makes the Man Perfect) முயற்சி செய் முடியாவிட்டால் பயிற்சி செய் - அய்யா காமராசர்.
நீ என்ன சொல்ற ஷண்முகமணி ?
இயற்கை உங்களை வழிநடத்தி வரும் கூர்ந்து கவனியுங்கள்.
- நீங்கள் சேர்க்கிங்கிற அனுபவங்கள் குப்பையைல்ல. இயற்கை உங்களை ஒரு சிறந்த செயலுக்கா தயார்படுத்துகிறது. For your master Piece (செயற்கரிய செயலுக்கான பயணம் தான் இந்த வாழ்கை )
- வாழ்த்துகள்!**