Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
தமிழ் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - Coggle Diagram
தமிழ் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
சங்க கால இலக்கியம்
(கி.மு. 500 முதல் கி.பி . 200 வரை)
சங்க கால பாடல்கள்
(மொத்தம் 2381)
புறத்திணைப்பாடல்
(மொத்தம் 519)
அகத்திணைப்பாடல்
(மொத்தம் 1862)
சங்க கால நூல்கள்
இலக்கிய நூல்கள்
தொல்காப்பியம்
(முழுமையான இலக்கண நூல்)
அகத்தியம்
இலக்கண நூல்கள்
பத்துப்பாட்டு
பெரும்பாணாற்றுப் படை
மதுரைக் காஞ்சி
பெருநராற்றுப் படை
நெடுநல்வாடை
சிறுபாணாற்றுப் படை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
திருமுருகாற்றுப்படை
முல்லைப்பாட்டு
எட்டுத்தொகை நூல்கள்
குறுந்தொகை
பதிற்றுப்பத்து
கலித்தொகை
பரிபாடல்
புறநானூறு
நற்றிணை
அகநானூறு
ஐங்குறுநூறு
சங்க மருவிய கால இலக்கியம்
(கி.பி. 150 முதல் கி.பி. 450 அல்லது 600 வரை)
18 நூல்கள்-
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
நீதி நூல்கள்- 11
சிறுபஞ்சமூலம்
ஏலாதி
இனியவை நாற்பது
திருக்குறள்
திரிகடுகம்
ஆசாரக்கோவை
நான் மாணிக்கடிகை
முதுமொழிக்காஞ்சி
இன்னா நாற்பது
நாலடியார்
பழமொழி நானூறு
புறத்திணை நூல் -1
களவழி நாற்பது
அகத்திணை நூல்கள்- 6
திணைமொழி ஐம்பது
கைநிலை
ஐந்திணை எழுபது
கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது
திணைமாலை நாற்றைம்பது
பக்தி இலக்கியம்
(பல்லவர்கள் காலம்)
12 திருமுறைகள்
9-ஆவது திருமுறை- திருவிசைப்பா , திருப்பல்லாண்டு
10-ஆவது திருமுறை- திருமந்திரம்
8-ஆவது திருமுறை- திருவாசகம் , திருக்கோவையார்
முதல் 7 திருமுறைகள் தேவாரம் ஆகும்
12-ஆவது திருமுறை- பெரியபுராணம்
12 ஆழ்வார்கள்
தற்கால இலக்கியம்
கவிமணி
சுரதா
பாரதிதாசன்
முடியரசன்
பாரதியார்
நாமக்கல் கவிஞர்
ஐரோப்பிய காலம்
சிற்றிலக்கியம்
(நாயக்கர் காலம்)
காப்பிய இலக்கியம்
- (சோழர் காலம்)
(கி.பி. 900 முதல் கி.பி. 1200 வரை)