Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
தமிழ் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - Coggle Diagram
தமிழ் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
சங்க மருவிய கால இலக்கியம்
( கி.பி. 150 முதல் கி.பி. 450 அல்லது 600 வரை)
18 நூல்கள் - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
புறத்திணை நூல் (1)
களவழி நாற்பது
அகத்திணை நூல்கள் (6)
ஐந்திணை எழுபது
திணைமாலை நாற்றைம்பது
திணைமொழி ஐம்பது
கைந்நிலை
ஐந்திணை ஐம்பது
கார் நாற்பது
நீதி நூல்கள் (11)
திரிகடுகம்
ஏலாதி
திருக்குறள்
பழமொழி நானூறு
இனியவை நாற்பது
ஆசாரக்கோவை
இன்னா நாற்பது
சிறுபஞ்சமூலம்
நான்மணிக்கடிகை
முதுமொழிக்காஞ்சி
நாலடியார்
காப்பியம் இலக்கியம்
(கி.பி. 900 முதல் கி.பி.1200 வரை)
ஐம்பெரும்காப்பியம்
சீவகசிந்தாமணி
வளையாபதி
மணிமேகலை
குண்டலகேசி
சிலப்பதிகாரம்
ஐசிற்றுக்காப்பியம்
இவை சமணக்காப்பியமாகும்
சிற்றிலக்கியம் (நாயக்கர் காலம் )
பக்தி இலக்கியம்
12 ஆழ்வார்கள்
12 திருமுறைகள்
9-ஆவது திருமுறை- திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
8-ஆவது திருமுறை- திருவாசகம், திருக்கோவையார்
10-ஆவது திருமுறை- திருமந்திரம்
12-ஆவது திருமுறை- பெரியபுராணம்
முதல் 7 திருமுறைகள் தேவாரம் ஆகும்
ஐரோப்பிய காலம்
இக்காலம்/தற்காலம் இலக்கியம்
கவிமணி
முடியரசன்
பாரதிதாசன்
சுரதா
பாரதியார்
சங்க கால இலக்கியம்
(கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை)
சங்க கால நூல்கள்
இலக்கண நூல்கள்
தொல்காப்பியம்
அகத்தியம்
இலக்கிய நூல்கள்
எட்டுதுத்தொகை நூல்கள்
பதிற்றுப்பத்து
பரிபாடல்
ஐங்குறுநூறு
கலித்தொகை
குறுந்தொகை
அகநானூறு
நற்றிணை
புறநானூறு
பத்துப்பாட்டு
பெரும்பாணாற்றுப் படை
முல்லைப்பாட்டு
சிறுபாணாற்றுப் படை
மதுரைக் காஞ்சி
பொருநராற்றுப் படை
நெடுநல்வாடை
திருமுருகாற்றுப் படை
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
குறிஞ்சிப் பாட்டு
சங்க கால பாடல்கள் (மொத்தம் 2381)
அகத்திணைப்பாடல் (மொத்தம்1862)
புறத்திணைப்பாடல் (மொத்தம் 519)