Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
தமிழ் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - Coggle Diagram
தமிழ் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
சங்க மருவிய கால இலக்கியம்
(கி.பி. 150 முதல் கி.பி. 450 அல்லது
600 வரை)
18 நூல்கள் -
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
புறத்திணை நூல் (1)
களவழி நாற்பது
அகத்திணை நூல்கள் (6)
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
திணைமாலை நாற்றைம்பது
கார் நாற்பது
கைந்நிலை
நீதி நூல்கள் (11)
ஏலாதி
பழமொழி நானூறு
திரிகடுகம்
ஆசாரக்கோவை
திருக்குறள்
இனியவை நாற்பது
இன்னா நாற்பது
சிறுபஞ்சமூலம்
நான்மணிக்கடிகை
நாலடியார்
முதுமொழிக்காஞ்சி
சங்க கால இலக்கியம்
(கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை)
சங்க கால நூல்கள்
இலக்கண நூல்கள்
அக்கதியம்
தொல்காப்பியம்
இலக்கிய நூல்கள்
பத்துப்பாட்டு
பெரும்பாணாற்றுப் படை
முல்லைப்பாட்டு
சிறுபாணாற்றுப் படை
மதுரைக் காஞ்சி
பொருநராற்றுப் படை
திருமுருகாற்றுப் படை
மலைபடுகடாம்
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை
நெடுநல்வாடை
எட்டுத்தொகை நூல்கள்
பதிற்றுப்பத்து
பரிபாடல்
ஐங்குறுநூறு
கலித்தொகை
குறுந்தொகை
அகநானூறு
புறநானூறு
நற்றிணை
சங்க கால பாடல்கள்
(மொத்தம் 2381)
அகத்திணைப்பாடல்
மொத்தம் (1862)
புறத்திணைப்பாடல்
மொத்தம் (519)
பக்தி இலக்கியம்
12 ஆழ்வார்கள்
12 திருமுறைகள்
9-ஆவது திருமுறை - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
8-ஆவது திருமுறை - திருவாசகம், திருக்கோவையார்
10-ஆவது திருமுறை - திருமந்திரம்
முதல் 7 திருமுறைகள் தேவாரம் ஆகும்
12-ஆவது திருமுறை - பெரியபுராணம்
சிற்றிலக்கியம்
(நாயக்கர் காலம்)
காப்பிய இலக்கியம்
(கி.பி. 900 முதல் கி.பி. 1200 வரை)
ஐம்பெரும்காப்பியம்
சீவகசிந்தாமணி
வளையாபதி
மணிமேகலை
குண்டலகேசி
சிலப்பதிகாரம்
ஐசிற்றுக்காப்பியம்
இவை சமணக்காப்பியமாகும்
இக்காலம்/தற்காலம் இலக்கியம்
பாரதிதாசன்
கவிமணி
பாரதியார்
முடியரசன்
சுரதா
ஐரோப்பிய காலம்