Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
தமிழ் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், எட்டுத்தொகை - 8 பத்துப்பாட்டு…
தமிழ் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
சங்க கால இலக்கியம்
(கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை)
சங்க கால நூல்கள்
இலக்கண நூல்கள்
அகத்தியம்
தொல்காப்பியம்
இலக்கிய நூல்கள்
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப் படை
பொருநராற்றுப் படை
சிறுபாணாற்றுப் படை
பெரும்பாணாற்றுப் படை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
எட்டுத்தொகை நூல்கள்
பதிற்றுப்பத்து
பரிபாடல்
ஐங்குறுநூறு
கலித்தொகை
குறுந்தொகை
அகநானூறு
நற்றிணை
புறநானூறு
சங்க கால பாடல்கள் (மொத்தம் 2381)
அகத்திணைப்பாடல் (மொத்தம் 1862)
புறத்திணைப்பாடல் (மொத்தம் 519)
பக்தி இலக்கியம்
(கிபி 700 - கிபி 900)
12 திருமுறைகள்
8-ஆவது திருமுறை - திருவாசகம், திருக்கோவையார்
10-ஆவது திருமுறை - திருமந்திரம்
முதல் 7 திருமுறைகள் தேவாரம் ஆகும்
12-ஆவது திருமுறை - பெரியபுராணம்
9-ஆவது திருமுறை - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
12 ஆழ்வார்கள்
இக்காலம் / தற்காலம் இலக்கியம்
கவிமணி
முடியரசன்
பாரதிதாசன்
சுரதா
பாரதியார்
சங்க மருவிய கால இலக்கியம்
(கி.பி. 150 முதல் கி.பி. 450 அல்லது 600 வரை)
18 நூல்கள் -
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
அகத்திணை நூல்கள் (6)
ஐந்திணை ஐம்பது
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
கார் நாற்பது
கைந்நிலை
நீதி நூல்கள் (11)
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
திருக்குறள்
திரிகடுகம்
ஏலாதி
பழமொழி நானூறு
ஆசாரக்கோவை
சிறுபஞ்சமூலம்
முதுமொழிக்காஞ்சி
புறத்திணை நூல் (1)
களவழி நாற்பது
காப்பிய இலக்கியம்
(கி.பி. 900 முதல் கி.பி. 1200 வரை)
ஐச்சிறுகாப்பியம்
இவை சமணக்காப்பியமாகும்
ஐம்பெருங்காப்பியம்
சீவகசிந்தாமணி
வளையாபதி
மணிமேகலை
குண்டலகேசி
சிலப்பதிகாரம்
ஐரோப்பிய காலம்
சிற்றிலக்கியம் (நாயக்கர் காலம்)
எட்டுத்தொகை -
8
பத்துப்பாட்டு -
10
இந்த
18
நூல்களும்
பதினெண்மேற்கணக்கு நூல்களாகும்
சங்க கால புலவர்கள் =
மொத்தம் 473
ஆண்பால் புலவர்கள் = 424
பெண்பால் புலவர்கள் = 49
பக்தி இலக்கியங்கள் தோன்றியதற்கு பெரும் பங்காற்றியவர்
திருநாவுக்கரசர்
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
இரட்டைக் காப்பியமாகும்
. இவை சங்க மருவிய காலத்திலேயே தோன்றிவிட்டன.
பிற மூன்று காப்பியங்களும்
சோழர் காலத்தில்
தோன்றியவை ஆகும்.