Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
தமிழ்ச்சொல் வளம் - Coggle Diagram
தமிழ்ச்சொல் வளம்
பிஞ்சு வகைகள்
பூம்பிஞ்சு
பூவோடு உள்ள பிஞ்சு
பிஞ்சு
இளம் காய்
வடு
மாப்பிஞ்சு
மூசு
பாலாப்பிஞ்சு
கவ்வை
எல்பிஞ்சு
குரும்பை
தென்னை, பனை பிஞ்சு
மூட்டு குரும்பை
சிறு குரும்பை
நுழாய்
இலம்பாக்கு
கருக்கல்
இளநெல்
கச்சல்
இலம்வாழை
இளநீர்
முற்றாத தேங்காய்
அடி வகைகள்
தாள்
நெல், கேழ்வரகு
தண்டு
கீரை, வாழை
கோல்
நெட்டிக்கொல், மிளகாய்ச்செடி கோல்
தட்டு
கம்பு, சோளம்
கழி
கரும்பு
கழை
மூங்கில்
அடி
புளி, வேம்பு
குலை வகைகள்
கொத்து
அவரை, துவரை கொத்து
குலை
கோடி முந்திரி கொத்து
தாறு
வாழை கொத்து
சீப்பு
வாழைத்தாற்றின் பகுதி
கதிர்
சோளம், கேழ்வரகு கொத்து
அலகு
நெல், திணை கொத்து
இலை வகைகள்
இலை
புளி, வேம்பு
தாள்
நெல், புல்
தொகை
சோளம், கரும்பு
ஓலை
தென்னை, பனை
காய்ந்தவை
சண்டு
காய்ந்த தாள், தொகை
சருகு
காய்ந்த இலை
கொழுந்து வகைகள்
துளிர் / தளிர்
நெல், புல்
குருத்து
சோளம், கரும்பு, தென்னை, பனை
கொழுந்து / முறி
புளி, வேம்பு
கொழுந்தாடை
கரும்பு
காய்ந்த கிளை பிரிவுகள்
கட்டை
விறகு
சுள்ளி
காய்ந்த குச்சி
காய்ந்த சிறுகிளை
காய்ந்த கவை, கொம்பு, அடி
வெங்கழி
காய்ந்த கழி
கிளை பிரிவுகள்
கவை
கொம்பு / கோப்பு
கிளை
சினை
போத்து
குச்சி
இணுக்கு
பூவின் நிலைகள்
அரும்பு
போது
மலர்
வீ
செம்மல்
வாடினா நிலை
கீழே விழுந்த நிலை
மலர்ந்த நிலை
விரியும் நிலை
தொடக்கநிலை