Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
வெளிநாட்டில் கல்வி பயில்வதால் ஏற்படும் விளைவுகள் - Coggle Diagram
வெளிநாட்டில் கல்வி பயில்வதால் ஏற்படும் விளைவுகள்
உயர் கல்வி பெறலாம்
சிறந்த பேராசிரியர்கள்
நல் கல்விக் கட்டமைப்புகள்
சிறந்த கல்வி கற்பித்தல்
ஆற்றல் \ தன்னம்பிக்கை மிகுதல்
பெற்றோர் \ உறவினர் உதவி இல்லாமல் செயல்படுதல்
சவால்களை தாதனே எதிர்கொள்ளுதல்
சுயாமாக கறல்வி கற்கும் பாங்கு
தனது தேவைகளைத் தானே செய்துகொள்ளுதல்
சொந்த கலை கலாச்சாரத்தை மறத்தல்
விழாக்களை மறத்தல்
உறவுமுறைகளை மறத்தல்
உடை, உணவு , பேச்சு முதலியன மாறுதல்
பிற இனக்கலப்பு திருமணம்
செயல்களில் ஈடுபடுதல்
கேளிக்கை செயல்களில் ஈடுபடுதல்
வேலை வாய்ப்புகள் \ அந்தாட்டுக் கலாச்சாரம்
பெற்றோர் கண்காணிப்பு இல்லை
ஆண் பெண் வேறுபாடின்றி பழகுதல்
வெளிநாட்டு நண்பர்களின் தொடர்பு