Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
tamil - Coggle Diagram
tamil
மொழியியல் கோட்பாட்டில், மொழியின் வேறுபட்ட ஒலிகள், அடிப்படை ஒலிமுறை,
வார்த்தை வடிவம், வாக்கியங்களில் வார்த்தைகளின் ஒருங்கமைப்பு, வார்த்தை களின்
பொருள், உச்சரிப்பு, மொழியின் நளினம் ஆகியவை இடம்பெறும்.
`கன்டெக்சுவல்'
ஒரு மொழி எவ்வாறு பெறப்பட்டது, எவ்வாறு
உணரப்படுகிறது, அதன் செயல்பாடுகளால் அது உலகோடு எவ்வாறு ஒன்றிப்
-
சின்க்ரோனிக்
மொழியின் தற்போதைய நிலை குறித்தும்,
இண்டிபென்டன்ட்
ஒரு மொழி தொடர்பான
புறநிலைகள் இல்லாமல், சொந்த நலனை மட்டுமே அந்த மொழி கொண்டிருப்பதாகும்.
`அப்லைட்'
-
இது வெறுமனே கோட்பாட்டு மொழியியல் பயன்பாடாக மட்டும் இல்லாமல், அந்த
-
-
தியரிட்டிகல்
ஒரு மொழி குறித்த விளக்கத்திற்கான வரம்புகளையும், அதன்
உலகளாவிய கோட்பாடுகளையும் உருவாக்குவது.
டயாக்ரோனிக்
மொழிகளின் வரலாறு, அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் படிப்பதாகும்.
மொழிகளின் ஒலி, வடிவம், பொருள், செயல்பாடு குறித்து பயில்வது. இந்தத் துறை மொழியை ஆய்வு செய்து விளக்குகிறது.