Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
பாஞ்சை வளம் : : - Coggle Diagram
பாஞ்சை வளம் : :
வீடுகளும் அரண்மனைகளும்
செல்வம் நிறைந்தவை
முறைப்படி அழகுபடுத்தப்பட்டிருக்கும்
மணிமேடைகள்
மதில்களால் சூழப்பட்டிருக்கும்
கதவுகள் நேர்த்தியாக இருக்கும்
வீதிகள்
யானைக்கூடமும் குதிரைக்கூடமும்
கடைவீதிகள்
பெரும்பரப்பு
புதுமையானவை
தோரண மேடையும் சொக்கட்டான் மேடையும்
வீரம்
முயல் வேட்டை நாயை விரட்டும்
புலியும் பசுவும் ஒரே நீர்நிலையில் பால் போல் நீர் குடிக்கும்
கறந்த பாலைக்கூட காகம் குடிக்காது
சக்கமாதேவி
கோட்டைகள்
சுத்துக் கோட்டைகள்
வலிமையானவை
மதில்களால் சூழப்பட்டவை
சோலைகள்
குயில்கள் கூவும்
மயில்கள் விளையாடும்