Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
images (1) சிறுபஞ்சமூலம், 7516791056_IMG_3369 வீட்டிற்கோர் புத்தகசாலை,…
சிறுபஞ்சமூலம்
காரியாசான்
-
-
கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் இவ்வேர்களால் ஆன மருந்து உடல் நோயைப் போக்குகிறது.
-
-
-
-
-
-
வீட்டிற்கோர் புத்தகசாலை
வீடுகளில் மேஜை, நாற்காலி உள்ளிட்ட பல பொருட்களும், சிறு கடை அளவுக்கு உடைகளும், சிறு வைத்தியசாலை அளவுக்கு மருந்துகள் இருக்கும். ஆனால் புத்தகசாலை மட்டும் இருக்காது.
-
-
வீட்டிற்கோர் புத்தகச் சாலை வேண்டும் என்ற கருத்தை நம் ஒவ்வொருவரின் மனத்திலும் விதைத்தவர் பேரறிஞர் அண்ணா
-
கொஞ்சம் வசதியுள்ள வீட்டார் விஷேசங்களுக்குச் செல்லும்போது புத்தகங்கள் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் சிறு புத்தகச் சாலையை எளிதில் அமைக்கலாம்
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைக்கு அடுத்த இடம் புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும். மக்கள் மனத்திேல உலக அறிவு புக வழிவகை செய்ய வேண்டும்.
-
-
-
உலகை நமது வீட்டுக்கு அழைத்து
வந்து காட்டக் கூடிய காலம். அறிவின்
துணை கொண்டு விஞ்ஞானி ஆக்கித் தந்த சாதனம் நமக்குக் கிடைத்திருக்கிறது,

பெரியார்
-
-
-
-
-
அவர்கள் உலகம் மற்றும் நாட்டை அறிய ஏடுகள் வேண்டும். அடிப்படை உண்மைகளையாவது அறிவிக்கும் நூல்கள் சிலவாவது வேண்டும்.